இன்றைய தலைப்பு செய்திகள் (04-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று மாறுபட்ட தீர்ப்பு...

மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு அனுப்ப, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை...

ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் முறையீட்டை நிராகரித்த, உச்சநீதிமன்றம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை

ஒருவாரத்தில் 3வது நீதிபதியை நியமிக்க உத்தரவு

ஆட்கொணர்வு மனு - விரைவில் 3வது நீதிபதி விசாரணை

3வது நீதிபதி தீர்ப்பு அடிப்படையில் உச்சநீதிமன்றம் முடிவு

5 திட்டங்கள் - கடும் அமளி

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் அமளி...


Next Story

மேலும் செய்திகள்