இன்றைய தலைப்பு செய்திகள் (03-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாய் ஆக உயர்வு...

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

"மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தர வல்லுனர் குழு...

வீட்டில் இருந்தே பணியாற்றும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

வெற்றிமாறனின் விடுதலை படப்பில் விபத்து - ஒருவர் பலி

சென்னை கேளம்பாக்கத்தில், இயக்குனர் வெற்றி மாறனின் விடுதலை படப்பிடிப்பில் விபத்து....

கிரேன் அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு....

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், அதிமுக ஆட்சியில் முறைகேடு....

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு....

ரேஷன்கார்டுடன் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார எண் இணைப்பது கட்டாயம் இல்லை.....

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்....

காசி தமிழ் சங்கமத்தை அரசியலுக்காக கையில் எடுத்துள்ளது, பாஜக....

மாநில மொழிகளுக்கு பாஜக பெரிதாக எதையும் செய்துவிடவில்லை எனவும், கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு....


Next Story

மேலும் செய்திகள்