இன்றைய தலைப்பு செய்திகள் (03-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும்.....

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு தர வேண்டும்"நீக்கப்பட்டது பொதுக்குழுவிற்கு பொருந்தாது"

கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவிற்கு பொருந்தாது....

வாக்களிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து...

பொதுக்குழு தீர்மானத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்...

தேர்தல் ஆணையம் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு...

இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்....

தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

அதிமுக என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்...

இரட்டை இலை சின்னம் கோரியும் மனு...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, அமைக்கப்பட்ட ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணிமனையில் பாஜக கொடி...

தேர்தல் பணிமனைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் வைத்து அதிரடி


Next Story

மேலும் செய்திகள்