இன்றைய தலைப்பு செய்திகள் (02-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதல்வரின் முகவரித்துறையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு...

மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் மருத்துவ மையங்கள்....

காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் ஸ்டாலின்....

தமிழக அரசை கண்டித்து, கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்....

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு....

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு.....

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு.....

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு

ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டு பகுதி.....

அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.....

தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல நிதியத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....

அடையாளமாக 7 ஆவண எழுத்தர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.....



Next Story

மேலும் செய்திகள்