இன்றைய தலைப்பு செய்திகள் (02-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வேலூரில் மண்டல ஆய்வு கூட்டம்....

4 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு....

வேலூரில், காலையிலேயே களஆய்வினை தொடங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்...

அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் காலை சிற்றுண்டி உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு ....

அந்தந்த நிதியாண்டுக்கான திட்டப் பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும்.....

வேலூர் மண்டல ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

அந்தந்த நிதியாண்டுக்கான திட்டப் பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும்.....

வேலூர் மண்டல ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதாக, ஓ.பி.எஸ் பேட்டி....

தேர்தல் பணிமனை பெயர் மாற்றம் குறித்து ஈ.பி.எஸ் தரப்பிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் கருத்து....

சென்னை மெரினாவில், பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு....

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு....

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம்....

அமைச்சர்கள் தலைமையில் கூட்டணி கட்சியினர் வீடுவீடாக வாக்குசேகரிப்பு....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது....

கூட்டணியில் அங்கம் வகிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு....

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் மனு அளிப்பு...


Next Story

மேலும் செய்திகள்