இன்றைய தலைப்பு செய்திகள் (01-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 90 கோடி ரூபாய் வசூல்...

மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14வது முறையாக அபாரம்...

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு...

மத்திய அரசின் அதிகார விவகாரத்தில் தமக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள்...

மதிமுக பொதுச்செயலாளராக வைகோ, முதன்மை செயலாளராக துரை வைகோ போட்டியின்றி தேர்வு...

அவைத்தலைவராக அர்ஜூன்ராஜ் தேர்வு... ஜூன் 14ம் தேதி அதிகார்ப்பூர்வ அறிவிப்பு என்றும் தகவல்...

மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை...

வாக்கெடுப்பு மூலமாகவே துரை வேகோ தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்...

டெல்லி அரசுக்கு தொடர் நெருக்கடி தரப்படுகிறது...

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி...

--


Next Story

மேலும் செய்திகள்