இன்றைய தலைப்பு செய்திகள் (01-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா...

கேரளா மாநிலம் வைக்கம் வள்ளிக்காவலா பகுதியில் உள்ள தலைவர்கள் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...

முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழாவை ஒட்டி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு...

இந்தியாவுக்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம் தான்...

கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் மலையாளம் மற்றும் தமிழில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

"பெரியார் தமிழகத்திற்கான தலைவர் அல்ல, உலகத்திற்கான தலைவர்..."

பெரியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க தமிழகம் விரும்புகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, புதிய 21 அறிவிப்புகளை வெளியிட்டார்...

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் புதிய 13 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்...

பிரதமர் மோடி பட்டப்படிப்பு முடித்திருப்பது உண்மையானால் அதன் சான்றிதழ் ஏன் காட்டப்படவில்லை..?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்