இன்றைய தலைப்பு செய்திகள் (01-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக முழுவதும் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள்....

வேலூர் நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

கல்வியையும், மருத்துவத்தையும் இரு கண்களாக பாவித்து செயல்படுகிறது, தமிழ்நாடு அரசு....

வேலூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....

கள ஆய்வு திட்டத்தின் கீழ், வேலூர் சென்றார் முதல்வர் ஸ்டாலின் ...

ரயிலில் வந்திறங்கிய முதல்வருக்கு, வேலூரில் உற்சாக வரவேற்பு ....

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் .....

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்....

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் .....

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்....

புதிய திட்டத்தின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு.....

ஆண்டு வருமானம் 7 லட்ச ரூபாய் வரை உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை....

புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் 62,500 ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி இல்லை....

தொழில் மூலம் மாத வருமானம் 58,250 ரூபாய் இருந்தால் வருமான வரி இல்லை எனவும் அறிவிப்பு....

ரயில்வே துறைக்கு, மத்திய பட்ஜெட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு....

நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 10 ஆயிரம் கோடி நிதி.....


Next Story

மேலும் செய்திகள்