இன்றைய தலைப்பு செய்திகள் (01-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதமாக உள்ள

அகவிலைப்படி, 38 சதவீதமாக அதிகரிப்பு...

புத்தாண்டு பரிசு என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம்...

5 ஐஜிக்கள் ஏடிஜிபியாக பதவி உயர்வு... தமிழக அரசு உத்தரவு...

மலப்புரம் அருகே காரில் ரகசிய அறை அமைத்து பணம் கடத்தல்...

4 கோடியே 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது...

இருவரை கைது செய்து காவல்துறை விசாரணை...

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் முகமது இம்ரானை உடனடியாக கைது செய்ய வேண்டும்...

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய இடத்தில், பல விபத்துக்களும் ​உயிரிழப்புகளும் நடந்துள்ளதாக தகவல்...

சாலை குறுகிய பகுதியாக இருப்பதால், அடிக்கடி விபத்து நடப்பதாக உள்ளூர் மக்கள் தகவல்...

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்