இன்றைய தலைப்பு செய்திகள் (14-06-2023)

x
  • அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது, அமலாக்கத்துறை... நெஞ்சுவலியால் கதறி துடித்த நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி...
  • ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்தார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி,.... செந்தில் பாலாஜி மீதான வழக்கு குறித்து நேரில் விசாரணை...
  • செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லியிடம், அமலாக்கத்துறை கோரிக்கை... அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து, திமுக வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்...
  • செந்தில்பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்... மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி உத்தரவு
  • நீதிமன்ற காவலை எதிர்த்து, திமுக வழக்கறிஞர்கள் வாதம்... மருத்துவமனையில் இருந்து நீதிபதி அல்லி, நீதிமன்றம் வந்த நிலையில், இரு தரப்பிலும் தொடர்ந்த வாதம்....
  • செந்தில்பாலாஜிக்கு, ஜாமின் வழங்க கூடாது... இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை... அமலாக்கத்துறை தரப்பில் வாதம்...

Next Story

மேலும் செய்திகள்