இன்றைய தலைப்பு செய்திகள் (11.07.2023)

x
  • அடுத்த மாதம் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 ,18ம் தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டம் 24 கட்சிகள் பங்கேற்பு... சோனியா காந்தியும் பங்கேற்பார் என தகவல்...
  • டெல்லியில் வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்..... பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு.......
  • 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு..234 தொகுதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சென்னையில் சந்தித்தார் நடிகர் விஜய்...
  • "அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை..." மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறுவதாக புகார்... அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை... வீடியோ வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...
  • பா.ம.க நிர்வாகிகள் கொலை - கண்டன ஆர்ப்பாட்டம்செங்கல்பட்டில் பாமக நிர்வாகிகள் கொலையை கண்டித்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்..... கடந்த 45 நாட்களில் 3 பாமக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.....
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறும் அண்ணாமலையும், இபிஎஸ்-ம் மணிப்பூர் கலவரம் குறித்து பேசாதது ஏன்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி...

Next Story

மேலும் செய்திகள்