Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2023) | Morning Headlines | Thanthi TV

x

இந்தியாவிற்கான நேரம் வந்துவிட்டது.... ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை எதிர்நோக்கி இருக்க முக்கிய காரணம் இளைஞர்கள் தான்...

தேசிய மாணவர் படையின் 75-ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு...

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்...

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்....

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட்ட விவகாரம்...

முறையீடு பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை விசாரணை...

ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை, நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு.....

மொத்தமுள்ள 238 பூத்களில் வெளியூர் கட்சி நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணி.....

118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தது ஓ.பி.எஸ் தரப்பு.....

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் உறுதி ....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நாளை மறுதினம் கட்சி மையக் குழுவில் தான் முடிவு செய்யப்படும்...

பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா பேட்டி...

திமுகவிற்கு செல்லவிருப்பதாக வெளியான செய்தி தவறானது...

ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உறுதி...

இடைத்தேர்தல் தேவையற்ற ஒன்று... பிரசாரத்தில் ஈடுபடும் அமைச்சர்களுக்கும் நேரம் விரயம்...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்