Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2023) | Morning Headlines | Thanthi TV
x

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?.....அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி வேட்பாளரை ஓபிஎஸ் நிறுத்துகிறாரா ...இன்று காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்...

இடைத்தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தகவல்...திமுகவை வீழ்த்துவதே முக்கிய நோக்கம் எனவும் விளக்கம்...

இடைத் தேர்தலில் அதிமுவுக்கு ஆதரவாக 50 சதவீதம் பேரும், எதிர்ப்பாக 50 சதவீதம் பேரும் கருத்து...கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவிடம் ஆதரவு கேட்க அதிமுக முடிவு...இன்று மாலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சந்திப்பு...

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறைந்து 15 நாட்களுக்குள் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்?அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி...

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வலியுறுத்தல்.....வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம்....

இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக டி.டி.வி. தினகரன் தகவல்...வருகிற 27ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்போவதாகவும் பேட்டி...

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசை கலைக்க வேண்டும்...ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்...

தமிழ்நாடு ஆளுநரை ஒருமையில் பேசிய முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்....Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2023) | Morning Headlines | Thanthi TVகடலூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...


Next Story

மேலும் செய்திகள்