காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-01-2023)
குட்கா, பான்மசாலா தடை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு...
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு....
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூசகம்....
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கலந்து ஆலோசித்து அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்...
திமுகவை போன்று சர்வாதிகாரமாக செயல்படமாட்டோம் என்றும் தாக்கு...
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்....
ஸ்டாலினும், ராகுலும் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக கே.எஸ். அழகிரி நம்பிக்கை....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டி...
294 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு...
Next Story