Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-07-2023) | Today Headlines | Thanthi TV

x

"குற்றவாளிகள் தப்ப முடியாது"

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி...

ஒட்டுமொத்த தேசத்திற்கே வெட்கக்கேடு என பிரதமர் மோடி ஆவேசம்...

குற்றவாளிகளை தப்பவிட மாட்டோம் என்றும் உறுதி...

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வீடியோ

குற்றவாளிகளை விடமாட்டோம் - பிரதமர் மோடி ஆவேசம்

அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் 2 பெண்களை வன்முறையாளர்கள் நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்து சென்ற சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், உச்சநீதிமன்ற‌மும் அரசுக்கு கடும் கட்டணங்களை தெரிவித்துள்ளன. செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்கள் இவை...

மணிப்பூர் நிலவரம் - அமித்ஷா கேட்டறிந்தார்

குற்றவாளிகளை கைது செய்ய ராணுவம் தீவிரம்

'இந்தியா' கூட்டணி குழு விரைவில் மணிப்பூர் பயணம்

ராஜா, மணிப்பூரில் தற்போது எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது... இந்த கொடூர சம்பவத்தில் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? விவரங்களை சொல்லுங்க

தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என, மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...

நிலவில் மனிதன் - நீங்காத மர்மம்?

நாசா உண்மையிலேயே நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதா? 50 ஆண்டுகளை கடந்தும் தொடரும் மர்மம்...


Next Story

மேலும் செய்திகள்