இன்றைய தலைப்பு செய்திகள் (30-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

காந்தி 76வது நினைவு நாள் - ஆளுநர், முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை....

எழும்பூர் அருங்காட்சியகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்...

திட்டமிட்டு சூழ்ச்சி -வீடியோ திரித்து பரப்பப்பட்டது"

அமைச்சர் நேரு, ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாக வெளியான வீடியோ சில விஷமிகளால் திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்...

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திட்டவட்ட மறுப்பு....

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

நாளை தொடங்குகிறது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்...

புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்...

அவதூறு பேச்சு - திமுக நிர்வாகி நீக்கம்

சேலத்தில், பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி... கோயிலுக்குள் சென்றதற்காக குடும்பத்திற்கு மிரட்டல்...

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக நீக்கம் - திமுக தலைமை நடவடிக்கை...

நடிகர் விஜய்யுடன் 2வது முறையாக இணைந்த லோகேஷ் கனகராஜ்...


Next Story

மேலும் செய்திகள்