Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்...

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை...

ஆன்லைன் ரம்மி தடை சட்டம், உடனடியாக அரசிதழில் அரசாணையாக வெளியிடப்படும்...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் விளைவாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...

ஆளுநர் மாளிகை செலவு செய்த 11 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கான விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை.....

அட்சய பாத்திரம் என்ற பெயரை சொல்லி ஆளுநர் மாளிகை கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.....

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது... அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்...

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...




Next Story

மேலும் செய்திகள்