காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்... எதிராக 198 வாக்குகள்...
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமை மற்றும் மக்களின் உரிமைக்கு எதிரான மசோதா என திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்...
கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும்பாஜக தலைவர் ஜேபி நட்டா பேச்சு
டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டம்
சென்னையில் கைதான சவுக்கு சங்கர், தேனி அழைத்துச் செல்லப்பட்டார்
Next Story