காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.... தொடர் மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு........
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை..... தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.........
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை.. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை.....
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.... 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்....
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..... ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது, இந்திய வானிலை ஆய்வு மையம்.....
- கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
- உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதி......... தொழில்நுட்பப் பிரச்சனை எனவும், 6 மணி நேரத்திற்குப் பின் சீரமைக்கப்பட்டதாகவும் மெட்டா விளக்கம்....
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.... அரசின் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்..
Next Story