Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2022) | Morning Headlines | Thanthi TV
x

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் - செங்கல்பட்டில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்

வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம் என கமல்ஹாசன் கருத்து - மாணவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்

டெல்லியில் இன்று அம்பேத்கர் - மோடி பற்றிய புத்தகம் வெளியீடு - இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. பங்கேற்கிறார்

தமிழகம் முழுவதும் 1 முதல் 5 வரையிலான வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் வழங்கப்படுகிறது

ஓய்வு பெறுவதாக அறிவித்தார், டென்னிஸ் ஜாம்பவன் ரோஜர் ஃபெடரர் - டென்னிஸ் ரசிகர்கள் சோகம்



Next Story

மேலும் செய்திகள்