Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

வெளிநாடுகளில் இருந்த இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு...

"கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்..."

அனைத்து மாநில சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்...

திற்பரப்பு அருவியில் குவியும் பொது மக்கள்

தொடர் விடுமுறையில் குற்றலாத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு...

மல்லிப்பூ ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...


Next Story

மேலும் செய்திகள்