Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.....

குடியரசுத் தலைவரின் வருகை ரத்தான நிலையில் அறிவிப்பு....

100 சதவீத மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்தும் என அறிவிப்பு......

ஒரு சில தினங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் கடும் அதிர்ச்சி...........

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்.....

தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்....

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு...

இரண்டு தமிழர்கள் பிரதமர் ஆவதை திமுக தடுத்து நிறுத்தியதாக அமித்ஷா ​​பேசிய நிலையில் பதிலடி....

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழரை பிரதமராக்க விரும்பினால் தமிழிசை, எல்.முருகன் போன்றோர் உள்ளனர்....

தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம் என கூறிய அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதில்....

தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? என தந்தி டிவி நடத்திய பிரமாண்ட கருத்துக் கணிப்பு.....

ராகுல்காந்திக்கு 71 சதவீதம் பேரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு 29 சதவீதம் பேரும் ஆதரவு....


Next Story

மேலும் செய்திகள்