Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2022) | 1 PM Headlines |
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.....
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.....
வருகிற 8ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.....
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, சரிவர பணிகளை செய்திருந்தால், சென்னையில் முழு அளவில் தண்ணீர் சென்றிருக்கும்.....
தண்ணீர் அகற்றும் பணி முடிந்த பிறகே, சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என, அமைச்சர் கே.என்.நேரு தகவல்.....
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள்.....
மழை விடுமுறை காரணமாக தனியார் பள்ளிகள் நடவடிக்கை
திராவிட மாடல் ஆட்சி இல்லையென்றால் தமிழ்மொழி எப்போதோ அழிந்திருக்கும்.....
விழுப்புரம் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு.....
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், உள்நோக்கத்தோடு ஈபிஎஸ் மீது அவதூறு.....
மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கண்டனம்....
ஆவினில், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.....
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலை குறைவு தான் எனவும், அமைச்சர் நாசர் விளக்கம்.....
நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள்.....
டெல்லியில், தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் குஷ்பு பேட்டி.....