இன்றைய தலைப்பு செய்திகள் (18-10-2023)
- போர் - இஸ்ரேலியர்களின் எண்ண ஓட்டம் என்ன?இஸ்ரேல் - பாலஸ்தீன போர் குறித்து, இஸ்ரேலியர்களின் எண்ண ஓட்டம் என்ன?...போர்க்களத்தில் இருந்து தந்தி டிவி பிரத்யேக தகவல்...............
- இஸ்ரேலுக்கு உதவி -அமெரிக்கா உறுதி..இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோபைடனை கட்டி தழுவி வரவேற்றார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு..இஸ்ரேலுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி............
- "ஐஎஸ்ஐஎஸ்-ஐ விட கொடூரமானது ஹமாஸ்"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட கொடூரமானது ஹமாஸ் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு......இஸ்ரேல் மக்களுக்கு உற்ற நண்பனாக அமெரிக்கா துணை நிற்பதாகவும் நெகிழ்ச்சி...........
- "மருத்துவமனை தாக்குதல் - ஜிகாத் போராளி குழுவே காரணம்"காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது, இஸ்லாமிய ஜிகாத் போராளிக் குழு...பழுதான ராக்கெட் விழுந்ததால் 500 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டு...
- நோயாளிகள் பிணங்களான பரிதாபம்..காசாவில் அல்-அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் உருக்குலைந்த மருத்துவமனை.........ஏவுகணை வீச்சுக்கு பிந்தைய மருத்துவமனையில் பரிதாப காட்சிகள்.........
Next Story