இன்றைய தலைப்பு செய்திகள் (11-06-2023)

x
  • தேசிய பயிற்சி மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் டெல்லியில், சர்வதேச கண்காட்சி மையமான பிரகதி மைதானத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாடு
  • கருணாநிதி நூற்றாண்டு விழா - அமைச்சர்கள் தலைமையில் குழு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் குழு...
  • போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்" தமது வெளிநாட்டு பயணத்தால், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வர உள்ளது... போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என தமது வழியில் பணியாற்றுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
  • பத்தாண்டு கால அதிமுக ஆட்சியால், தமிழக அரசு நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது... சேலம் மாவட்டம் கருப்பூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

Next Story

மேலும் செய்திகள்