மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.05.2023)

x
  • ஜப்பானில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.... ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என அழைப்பு....
  • வெயில் சுட்டெரிப்பதால், தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு.... ஜூன் 7 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.....
  • டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை.... சென்னை, கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் ரெய்டு....
  • கரூர் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுக தொண்டர்கள் வாக்குவாதம்..... அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு....
  • கரூரில் ஐ.டி ரெய்டு தொடர்பாக உரிய தகவல் தெரிவிக்கவில்லை.... மாவட்ட எஸ்.பி தகவல்....

Next Story

மேலும் செய்திகள்