இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-11-2023)

x
  • இஸ்ரேலை சேர்ந்த 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது வரவேற்புக்குரியது......அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஜி-20 அமைப்பின் காணொலி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்............
  • மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்றத்தன்மை கவலை அளிக்கிறது........பொதுமக்கள் எங்கு கொல்லப்பட்டாலும், அது கண்டனத்திற்கு உரியது என்றும் பிரதமர் மோடி பேச்சு............
  • உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இரவுக்குள் மீட்கப்படுவார்கள் என தகவல்............அனைவருக்கும் சிகிச்சை அளிக்க, சுரங்க நுழைவுப் பகுதியில் மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலை..........
  • உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்...போர்க்கால அடிப்படையில்பைப்புகளை வெல்டிங் செய்யும் பணி துரிதம்..
  • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை..........பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள், 2 வீரர்கள் வீரமரணம்..........
  • அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்...........சென்னை உயர்நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல்.........

Next Story

மேலும் செய்திகள்