இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2023)

x
  • தீபாவளி திருநாள் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் கலங்கரை விளக்கமாக அமையட்டும்...குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து...
  • சனாதன லட்சியங்களின் வெளிப்பாடு தீபாவளி என தமிழில் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் ரவி....
  • தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள்...கண்காணிப்பு பணியில் போலீஸார் தீவிரம்...
  • தீபாவளி பண்டிகையை ஒட்டி கடைசி நேர விற்பனை களைகட்டியது...சேலம் கடை வீதிகளில் திரண்ட பொதுமக்களால் திக்குமுக்காடும் வீதிகள்...
  • நெல்லையில் கொட்டும் மழையிலும் தீபாவளி விற்பனை களைகட்டியது...புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்பு வகைகளை வாங்க குவிந்தனர்
  • தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராக இறுதிகட்ட ஷாப்பிங் மும்முரம்....புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்....

Next Story

மேலும் செய்திகள்