இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2023)

x
  • மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே காவிரி பிரச்சனைக்கு காரணம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு....1956-ம் ஆண்டுக்கு முன் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கருத்து........
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 7 லட்சத்து 35 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு நாளை உரிமைத் தொகை வழங்கும் விழா.............சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்...........
  • அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தமிழக அரசு தடை செய்தது செல்லும்.......சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..........
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ்......முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு......
  • தீபாவளியை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்......பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு.........

Next Story

மேலும் செய்திகள்