#BREAKING | "மீண்டும் இந்தியை திணிப்பதா?" - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

x
  • இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது
  • ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பங்களிக்கிறார்கள்
  • மக்கள் நலனுக்காக இல்லாமல் இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக உள்ளது
  • நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்

Next Story

மேலும் செய்திகள்