"மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க..." அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு

x

இளநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 12ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலந்தாய்வு தேதியை அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம் எனவும், அதுவரை காத்திருக்காமல் வரும் 16ம் தேதி காலை 10 மணியளவில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான தகுதி பட்டியல் வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்