"81 வினாக்களுக்கு சரியான பதில்.. ஆனால் வந்தது 36 மார்க் தான்" - வைரலாகும் தேர்வர் TNPSC ஊழியரிடம் பேசிய ஆடியோ

x
  • குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபடிகள் உள்ளதாக, டிஎன்பிஎஸ்சி அலுவலரிடம் சேலத்தை ஹரிபிரபு என்பவர் விளக்கம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
  • தனது மனைவி, குரூப் 4 தமிழ் முதன்மை தேர்வு எழுதிய பின், வினாத்தாளுக்கான விடைகளை சரி பார்த்தபோது 81 வினாக்களுக்கு சரியாக பதில் அளித்துள்ளதாகவும் ஆனால் தேர்வு முடிவுகள் வெளிவந்த போது 36 மதிப்பெண்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் ஹரிபிரபு கேட்டதற்கு, பதிலளித்த டிஎன்பிஎஸ்சி ஊழியர், காலி பணியிடங்கள் நிரப்பிய பின்பு தான் விடைத்தாளை வாங்கி சரி பார்க்க முடியும் எனக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்