"ஸ்வீட் எடு.. கொண்டாடு"... மாதம் ரூ.1000... குலவை சத்தத்தோடு கொண்டாடும் பெண்கள்
- குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குலவை சத்தம் எழுப்பி, ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story