"புலி வாய் இருக்க பக்கமா நிக்காம.. வாலை புடிச்சிகிட்டாரு செல்லூர் அண்ணன் "மாறி மாறி கலாய்த்து கொண்ட அதிமுக - திமுக - அடக்க முடியாமல் சிரித்த முதல்வர்
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கலகலப்பான பதில்
- இருவரின் கலகலப்பான கலந்துரையாடலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
- தமிழக மக்களே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பார்த்து அசந்துவிட்டனர்
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலி வாலை பிடித்து அசத்தினார்
- சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
Next Story