"டிச.8 வரை.. மீண்டும் மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy Rain | TN Rains | Alert

x

தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே, தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்