அச்சுறுத்தும் H3N2..! 1 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு... பீதியில் மக்கள் | H3N2 | Influenza
கடந்த 10 நாட்களில் மட்டும் கேரளாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். எச்3 என்2 வைரஸ் பாதிப்பை கண்டறியும் சளி பரிசோதனை இன்று தொடங்கும் நிலையில், காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. எச்1 என்1 வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், நேற்று மட்டும் ஆறு பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தினசரி காய்ச்சல் பாதிப்பு எட்டாயிரத்தை கடந்த நிலையில், சுகாதாரத்துறையின் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
Next Story