சீர்காழியில் தோண்ட,தோண்ட....ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையசிலைகள், செப்பேடுகள்...!
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தோண்ட தோண்ட கண்டெடுக்கப்படும் ஐம்பொன் சிலைகள்..
- 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுப்பு ,
- விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பூர்ண புஷ்கலா அய்யனார், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தகவல், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தொல்லியல் துறை அதிகாரிகள்
Next Story