"என் தந்தையை நான் இழந்தாலும்.." - ராகுல்காந்தி உருக்கம்

x

வெறுப்பரசியல், பிரிவினையால் தந்தையை இழந்த நான், என் அன்பான நாட்டை இழக்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்பு வெறுப்பை வெல்லும்...

நம்பிக்கை பயத்தை வெல்லும்...

ஒன்றாக இருந்தால் நாமும் வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்