"தம் அடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்".. "ஒரு நாளுக்கு 100 சிகரெட் அடிப்பேன்"- அனைவரையும் மிரள விட்ட இயக்குனர் மிஷ்கின்
மிஷ்கின், இயக்குனர்:
"நான் அடுத்த படம் எழுதிக் கொண்டு இருக்கிறேன்"
"2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்தார்கள்"
"அருகில் அமர்ந்த ஒரு பையன் தான் இயக்குனர்"
"புகைப்பிடிக்கும் அடையாளம் முகத்தில் தெரிந்தது"
"அப்போதே படம் நிச்சயம் வெற்றி என தெரியும்"
"தம் அடிக்கும் இயக்குனர்கள் வெற்றி பெறுவார்கள்"
"முதல் படத்தில் ஒரு நாளுக்கு 100 சிகரெட் புகைத்தேன்"
"அஞ்சாதே படத்திற்கு சிகரெட் எண்ணிக்கை120 ஆனது"
Next Story