#Breaking || ஸ்டெர்லைட் ஆலையை விற்க முடிவு
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்மெல்டர் காம்ப்ளக்ஸ் சல்பூரிக் ஆசிட் தொழிற்சாலை ,காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட் ஸ்டெர்லைட் குடியிருப்புகள் உள்ளிட்ட 10 பகுதிகளை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story