ஜாக்கிரதை - ஆன்-லைனில் சூதாட்டம் ஆடினால் இது தான் தண்டனை

x
  • ஜாக்கிரதைஆன்-லைனில் சூதாட்டம் ஆடினால் இது தான் தண்டனை.
  • மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் ஆன்-லைன் சூதாட்டம் தடை செய்தல்மற்றும்ஆன்-லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துதல்.
  • சூதாட்டம் (ரம்மி) விளையாடினால்... 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லத இரண்டும் சேர்த்து.
  • ரம்மி சேவை வழங்கினால்... 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.
  • ரம்மி சேவை விளம்பரம் செய்தால்... ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.

Next Story

மேலும் செய்திகள்