திருவண்ணாமலை, 45 ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்று வந்த நபர்.. கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை

x
  • வந்தவாசி அருகே ஆதரவற்று வந்த முதியவருக்கு, கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டம் மாம்பட்டு பகுதிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் 45 ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்று வந்துள்ளார்.
  • இவருக்கு சபரி முத்து என பெயர் வைத்த கிராம மக்கள், உணவளித்தும் வந்துள்ளனர்.
  • இதனிடையே வயது மூப்பு காரணமாக சபரி முத்து உயிரிழந்த நிலையில், அவரை சொந்தம் கொண்டாடிய கிராம மக்கள், இறுதி மரியாதை உடன் நல்லடக்கம் செய்தனர்...

Next Story

மேலும் செய்திகள்