கையில் போனுடன் பிரசவம் பார்த்த நர்ஸ்... பிறந்த மறுநொடி தலை தெறித்து பலியான சிசு - 1 வாரம் தாய் கண்ணில் காட்டாமல் மறைத்த கொடூரம்
திருவள்ளூரில், அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செவிலியர் ஒரு கையில் செல்போனை வைத்தபடி பிரசவம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், மருத்துவமனை முற்றுகையிடப்பட்டது.
Next Story