முதல்வருக்கு திருமாவளவன் முக்கிய கோரிக்கை...
தலித் சமூகத்தினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
"பல வன்கொடுமை நிகழ்வுகளில் காவல் துறை வழக்குப்பதிய தயக்கம்"
"வழக்குப்பதிவு செய்தாலும் கைது செய்வதில்லை"
"பாதிக்கப்பட்டவர்கள் மீதே எதிர் வழக்கு பதிவு செய்யப்படுகிறது"
"வீடு புகுந்து தாக்கிய 8 பேர் மீது வழக்கு"
Next Story