அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றம் குறித்து திருமாவளவன் கருத்து
அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து யாரும் பேசவில்லை என்ற விசிக தலைவர் திருமாவளவன், பி.டி.ஆர். இலாகா மாற்றப்பட்டது குறித்து யூகத்தின் அடிப்படையில் விவாதிப்பது ஏற்புடையது அல்ல என கூறியுள்ளார்.
Next Story