திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலை சூழ்ந்த மழைநீர் - தத்தளித்து வந்த பக்தர்கள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலை சூழ்ந்த மழைநீர்.
மோட்டார் மூலம் அகற்றப்படும் நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் தற்காலிகமாக நிறுத்தம்.
அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 2வது நாளாக தேங்கி நிற்கும் மழைநீர்.
Next Story