திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் 4வது குற்றவாளி - உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழப்பு

x
  • திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த எஸ்.டி.பி.ஐ கிளை செயலாளர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
  • தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், 2019 ஆம் ஆண்டு வெட்டி கொல்லப்பட்டார்.
  • இந்த கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருபுவனம் கிளை செயலாளர் சர்புதீன், கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
  • இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்