"கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு கருத்து

x

"கோயில்களில் வழிபாடு..." - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார், கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரம்

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழிபாடுகளில் பாகுபாடு கூடாது எனக் கருத்து

"அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவான வழிபாட்டு தலமாகும்"

"கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு"



Next Story

மேலும் செய்திகள்