"DK சிவகுமார் டூ அஜித் பவார் வரை.." - 'துணை முதல்வர்' என்ற பதவியே அரசியலமைப்பில் கிடையாது..!
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சியில் சேர்ந்து துணை முதல்வராகி இருப்பது தேசிய அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் துணை முதலமைச்சர் பதவி குறித்தும்... கடந்த கால அரசியல் குறித்தும் விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு.
Next Story