"புதுச்சேரியில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை" - தமிழிசை செளந்தரராஜன்
கூட்டமாக இருக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி தயாராக உள்ளதாகவும், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story